நாளை 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா ?

 வழக்கமான கால அட்டவணை படி பள்ளிகள் செயல்படும். பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.


   9 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்பட்டிருந்தாலும் வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. படிப்பை நிறுத்தினா் மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு ஏற்படும் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கத்தில் கூறியுள்ளது.






Post a Comment

Previous Post Next Post
Loading...