நம்முடைய பஞ்சாங்கத்தில் இருக்கும், 60-வருட பெயர்களுக்கு உள்ள தமிழ் வார்த்தைகள்.

நம்முடைய பஞ்சாங்கத்தில் இருக்கும், 60-வருட பெயர்களுக்கு உள்ள தமிழ் வார்த்தைகள்.


1, நற்றோன்றல் - பிரபவ
2,  உயர்தோன்றல் - விபவ
3, வெள்ளொளி - சுக்கில
4, பேருவகை - பிரமோதூத
5, மக்கட்செல்வம் - பிரசோற்பத்தி
6, அயல்முனி - ஆங்கிரச
7, திருமுகம் - ஸ்ரீமுக
8, தோற்றம் - பவ
9, இளமை - யுவ
10, மாழை - தாது
11, ஈச்சுரம் - ஈஸ்வர
12, கூலவளம் - வெகுதான்ய
13, முன்மை - பிரமோதி
14, நேர்நிரல்- விக்ரம
15, விளைபயன்- விஜ_
16, ஓவியக்கதிர் - சித்ரபானு
17, நற்கதிர் - சுபானு
18, தாங்கெழில் - தாரண
19, நிலவரையன் - பார்த்திப
20, விரிமாண்பு - விய
21, முற்றறிவு- சர்வசித்
22, முழுநிறைவு- சர்வதாரி
23, தீர்பகை - விரோதி
24, வளமாற்றம் - விக்ருதி
25, செய்நேர்த்தி - கர
26, நற்குழவி - நந்தன
27, உயர்வாகை - விசய
28, வாகை - சய
29, காதன்மை - மன்மத
30, வெம்முகம் - துர்முகி
31, பொற்றடை ஹேவிளம்பி
32, அட்டி - விளம்பி
33, எழில்மாறல் - விகாரி
34, வீறியெழல் - சார்வரி
35, கீழறை - பிலவ
36, நற்செய்கை - சுபகிருது
37, மங்கலம்- சோபகிருது
38, பகைக்கேடு - குரோதி
39, உலகநிறைவு - விசுவாவசு
40, அருட்டோற்றம் - பராபவ
41, நச்சுப்புழை - பிலவங்க
42, பிணைவிரகு - கீலக
43, அழகு - சௌமிய
44, பொதுநிலை - சாதாரண
45, இகல்வீறு - விரோதிகிருது
46, கழிவிரக்கம் - பரிதாபி
47, நற்றலைமை - பிரமாதீச
48, பெருமகிழ்ச்சி- ஆனந்த
49, பெருமறம் - இராட்சச
50, தாமரை - நள
51, பொன்மை - பிங்கள
52, கருமைவீச்சு- காளயுத்தி
53, முன்னியமுடிதல் - 
சித்தார்த்தி
54, அழலி - ரௌத்ரி
55, கொடுமதி -
 கருமைவீச்சு துன்மதி
56, பேரிகை- துந்துபி
57, ஒடுங்கி - ருத்ரோத்காரி
58, செம்மை- ரக்தாட்சி
59, எதிரேற்றம் - குரோதன
60, வளங்கலன் - அட்சய



Tags (Don't Read This) :- 

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...