12ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் (மே 6) இன்று வெளியான நிலையில், மாணவர்கள் தங்களின் மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் தற்காலிக மதிப்பின் சான்றிதழை மார்ச் ஒன்பதாம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அல்லது மாணவச் செல்வங்கள் என்ற இணையதளத்தில் தங்களின் பிறந்த தேதி மற்றும் பதிவின் ஆகிய விவரங்களை அளித்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
தனித்தேர்வர்களாக இருப்பின் தங்களது பிறந்த தேதி பதிவின் ஆகிய விவரங்களை அளித்து என்ற இணையதளத்தில் தங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.