ஆயக்கலைகள் 64 என்பது தெரியும். அவை என்னென்ன?

ஆயக்கலைகள் 64 என்பது தெரியும். அவை என்னென்ன? 

ஆயக்கலைகள் 64 என்றால் சிலர் மத்தியில் தவறான எண்ணம்தான் தோன்றியுள்ளது.


    ஆனால் அது தவறு. மன்னர் ஆட்சி காலத்தில் ஆயக்கலைகள் 64 -லும் சிறந்து விளங்கும் வீரனையே விரும்புவார்கள். சரி அந்த கலைகள் என்ன, அவற்றின் சிறப்புகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

64 கலைகள் பின்வருமாறு : 🌟

1. ஆடல்

2. இசைக்கருவி மீட்டல்

3. ஒப்பனை செய்தல்

4. சிற்பம் வடித்தல்

5. பூத்தொடுத்தல்

6. சூதாடல்

7. சுரதம் அறிதல்

8. தேனும் கள்ளும் சேகரித்தல்

9. நரம்பு மருத்துவம்

10. சமைத்தல்

11. கனி உற்பத்தி செய்தல்

12. கல்லும் பொன்னும் பிளத்தல்

13. கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்

14. உலோகங்களில் மூலிகை கலத்தல்

15. கலவை உலோகம் பிரித்தல்

16. உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்

17. உப்பு உண்டாக்குதல்

18. வாள் எறிதல்

19. மற்போர் புரிதல்

20. அம்பு தொடுத்தல்
21. படை அணிவகுத்தல்

22. முப்படைகளை முறைப்படுத்தல்

23. தெய்வங்களை மகிழ்வித்தல்

24. தேரோட்டல்

25. மட்கலம் செய்தல்

26. மரக்கலம் செய்தல்

27. பொற்கலம் செய்தல்

28. வெள்ளிக்கலம் செய்தல்

29. ஓவியம் வரைதல்

30. நிலச்சமன் செய்தல்

31. காலக் கருவி செய்தல்

32. ஆடைக்கு நிறமூட்டல்

33. எந்திரம் இயற்றல்

34. தோணி கட்டல்

35. நூல் நூற்றல்

36. ஆடை நெய்தல்

37. சாணை பிடித்தல்

38. பொன்னின் மாற்று அறிதல்

39. செயற்கை பொன் செய்தல்

40. பொன்னாபரணம் செய்தல்
41. பொன் முலாமிடுதல்

42. தோல் பதனிடுதல்

43. மிருகத் தோல் உரித்தல்

44. பால் கறந்து நெய்யுருக்கல்

45. தையல்

46. நீச்சல்

47. இல்லத் தூய்மையுறுத்தல்

48. துவைத்தல்

49. மயிர் களைதல்

50. எள்ளில் இறைச்சியில் நெய்யெடுத்தல்

51. உழுதல்

52. மரம் ஏறுதல்

53. பணிவிடை செய்தல்

54. மூங்கில் முடைதல்

55. பாத்திரம் வார்த்தல்

56. நீர் கொணர்தல் நீர் தெளித்தல்

57. இரும்பாயுதம் செய்தல்

58. மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல்

59. குழந்தை வளர்ப்பு

60. தவறினைத் தண்டித்தல்
61. பிறமொழி எழுத்தறிவு பெறுதல்

62. வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல்

63. மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு

64. வெளிப்படுத்தும் நிதானம்


Tags (Don't Read This) :- 

       Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...