வறுமையில் வாடும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் குமுறல்கள் 😭

வறுமையில் வாடும் தனியார் பள்ளி ஆசிரியர்களின்  குமுறல்கள் 😭😭😭

 
தனியார் பள்ளி ஆசிரியர் 
         காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் 
         அடிப்படை வசதிகள் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும் எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் 😭😭😭😭


 தமிழ்நாடு அரசு !!
       ஏன் என்ன ஆயிற்று ???
   
   தனியார் பள்ளி ஆசிரியர் !!!!
       நீங்கள் குரு நாய் என்று பள்ளி கல்லூரிகள் மற்றும் அனைத்தும் விடுமுறை அளித்து விட்டீர்கள்   நாங்கள் பட்டம் படித்து ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்  எங்களுக்கு ஆசிரியர் கற்பித்தல் தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது   தற்பொழுது பள்ளிகள் மூடப் பட்டிருக்கும் நிலையில் எங்களுக்கு தனியார் பள்ளிகளில் சம்பளமும் கிடைக்கவில்லை  எங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறோம் 
        மூன்று வேளை உணவை ஒரு வேலையாக குறைத்து கொண்டோம் !!!  என் குழந்தைக்கு கூட பால் வாங்கி கொடுக்க முடியாத அவல நிலையில் மானங்கெட்ட நிலையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஐயா ! நீங்கள் தான் எங்களுக்கு கை கொடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் .

   தமிழ்நாடு அரசு !
    நீங்கள் தனியார் பள்ளியில் பணிபுரிந்து கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா நாங்கள் எவ்வாறு உதவுவது ?????
  
 தனியார் பள்ளி ஆசிரியர்  
    மானங்கெட்ட மரியாதையற்ற தமிழ்நாடு அரசே !!!
       ஒவ்வொரு நாட்டிலும் மருத்துவம் கல்வி, உணவு, இருப்பிடம் , போன்றவற்றை சரியான முறையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்து அனைவரின் நல்லெண்ணெய் பார்த்துக் கொள்வதே அரசின் கடமையாகும்  நாங்கள் தனியார் பள்ளியில் பணிபுரிந்தாலும் அரசு சார்ந்து தான் உள்ளோம் என்பதை மறந்து விடக்கூடாது 



       ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சி  வளர்ந்து வரும் இளைஞர்களும் குழந்தைகளும் உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது  அரசாங்க பள்ளியை விட தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் 
 காரணம் ??
     மாணவர்களுக்கு சரியான முறையில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் நடைபெற்று அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற்று வாழ்வில் சாதனை படைப்பதற்கு உறுதுணையாக இருப்பது தனியார்  கல்வி நிறுவனங்கள்  முக்கியமாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்பதை மறந்து விடக்கூடாது  

  நீங்கள் எத்தனை தேர்வுகள் நடத்தி எத்தனை ஆசிரியர்களை சிறப்பானவர்கள் என்று தேர்ந்தெடுத்தாலும்  அவர்களால் முழு சதவீதம் தேர்ச்சி கொடுக்க முடியவில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்  ஆகவே  நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் தான் திறன் திறமை உள்ளார்கள் என்பது  பதில்லை 
 ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டு கற்பித்துக் கொடுக்கும் திறன் யாரிடம் உள்ளது  என்பதை திறந்து திறனறிந்து திறமையை அறிந்து வாய்ப்புகளை வழங்க வேண்டும்  மேலும்  சரியான முறையில் அனைத்து மக்களும் பயன் பெறுகிறார்களா உங்களுடைய திட்டங்கள் மூலம் என்பதை சற்று உற்று கவனித்து  சில் பணியாற்றிட வேண்டும் என்பதை மறவாதே !!!மறவாதே!!! மறவாதே !!!!


 தமிழ்நாடு அரசு !?
     ஏன் நீங்கள் பணிபுரியும் கல்வி நிறுவனங்கள் கல்வி நிறுவனத்தில் பெற்றோர்கள் கட்டணம் செலுத்துகிறார்கள் அதில் நீங்கள் உங்களுடைய ஊதியத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் அல்லவா ???
    
 தனியார் பள்ளி ஆசிரியர் !!!
     அறிவில்லாத தமிழ்நாடு அரசே !!!!!
      தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் 55 சதவீதம் பேர் ஏழ்மை நிலையில் உள்ளார்கள்  அவர்களால் கல்வி கட்டணம் கட்ட முடியாத நிலையில் உள்ளார்கள்  அவர்களுக்கும் நீங்கள் தான் உதவ வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்  எங்களுடைய வரி பணங்களை நீங்கள் கொள்ளையடித்துக் கொண்டு  இருந்து வருகிறீர்கள் சொத்து சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்  நாங்கள் வறுமை நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளோம் இந்த சூழலில் கூட எங்களுக்கு உதவ கூடாதா !!!!!!!

 தமிழ்நாடு அரசிற்கு  மனசாட்சி இல்லையா?
  தமிழ்நாடு அரசுக்கு உதவும் மனப்பான்மை இல்லையா ??
  தமிழ்நாடு அரசில் பணிபுரியும் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா ??
  தமிழ்நாடு அரசில் பணியாற்றுபவர்கள் உணவு  உன்ன வில்லையா ????

  

 தமிழ்நாடு அரசு !
    45% பெற்றோர்கள் நல்ல நிலையில் உள்ளார்கள் என்பது  உண்மையானால் அவர்கள் கட்டணம்  செலுத்தலாமா??

  தனியார் பள்ளி ஆசிரியர் ??
        நீங்கள் சொல்வது உண்மைதான்  அதை செய்வதற்கு கூட எங்களுக்கு வாய்ப்பு இல்லாமல்  செய்து விட்டீர்களே  கட்டணம் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற உத்தரவை பிறப்பித்த அறிவுகெட்ட அரசாகத்தான் தமிழ்நாடு அரசு உள்ளது என்பதை மறவாதீர்கள் 
    மேலும் அத்தகைய பெற்றோர்கள் மனம் வந்து கட்டணத்தை கட்ட மாற்று மாற்றங்களே ?????
      அவர்களுக்கும் மனசாட்சி இல்லையே ?????
  இருந்தாலும் எங்கள் பணியை நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறோம் அல்லவா ???
       எங்கள் பணியை பார்த்தாவது அவர்கள் கட்டணத்தை செலுத்தி இருக்கலாம் கட்டவில்லை என்ன செய்வது ??????
      
 தமிழ்நாடு அரசு !!
     அரசாங்கம் வறுமையில் உள்ளது  ஆகையால் எங்களால் உதவி செய்ய முடியாது !!!   ஏனென்றால் ஏற்கனவே அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அரசு வேலையில் உள்ளவர்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது காரணம் ...

 தனியார் பள்ளி ஆசிரியர் !!! 
  புத்திகெட்ட அரசே 
    நாங்கள் செய்யும் வேலைகளில் கால் பகுதி கூட அவர்கள் செய்வதில்லை  இருந்தாலும் அவர்களுக்கு100000 ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கிக்கொண்டு உள்ளீர்கள்   அவர்களுக்கு போய் போன சரித்திரத்திலேயே உண்மையே உனக்கு அறிவு உள்ளதா  மனிதாபிமானம் உள்ளதா . சூடு சொரணை உள்ளதா 
 உண்மையில் நீங்கள் எல்லாம் சாப்பாடுதான் சாப்பிடுகிறீர்களா !!!!!!
   
  எதுவுமின்றி சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலையில் தவித்துக்கொண்டிருக்கும்  பொது மக்களுக்கும் ஆசிரியர் சமுதாயத்திற்கும் ஏதாவது உதவி செய்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும் என்பதை சிந்திக்காத மானங்கெட்ட அரசு  ஒரு பகுதியை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கும் அரசு எத்தகைய அரசு  சிந்தித்து பாருங்கள் !!!! 
  அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது  அதனை ஒருதலைபட்சமாக அரசு அதிகாரிகளுக்கு மட்டும் ஆகவே நடத்திக் கொண்டு மானங்கெட்ட அரசியலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறக்காமல்  சிந்தித்துப் பார்க்க வேண்டும் 

  தமிழ்நாடு அரசு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



 தனியார் பள்ளி ஆசிரியர் ????????????????????????????????????? 
    நாங்கள் ஏற்கனவே 2000 மற்றும் 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பளமாக கொண்டு பணியாற்றிக் கொண்டு வருகிறோம்  இதற்காக நாங்கள் 25 ஆண்டுகள் படித்துவிட்டு பட்டம் பெற்று  முழு நேர வேலையாக பார்த்துக்கொண்டு இந்த தமிழ் நாட்டிற்காக இந்த நாட்டிற்காக இந்த உலகத்திற்காக சேவை பணியை செய்து கொண்டு வருகிறோம்  எங்களை இப்படி வஞ்சனை செய்து கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு  ஒருவேளை படித்தவர்கள் நல்ல அறிவுள்ளவர்கள் அரசியல் செய்வதற்கு வந்திருந்தால் எங்கள் நிலை மாறி இருக்குமோ என்னவோ !!!!!!!!!
      ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் 
    எத்தனை காலங்களுக்கு  உங்களால் இது மாதிரி ஒரு தலைபட்சமாக அரசியல் செய்துகொண்டு மக்களையும் தனியார் பள்ளி ஆசிரியர்களும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் முடியும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் 
   நாங்கள் புதிய சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் பள்ளியின் வகுப்பறைக்குள்  அவர் அவர்களை வெளியே அனுப்பும் போது உங்களுடைய ஆட்டங்கள் அனைத்தும் அடங்கிய குப்பையாக மாறி வெளியேறி  விடுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் !!!!!!
    நாங்கள் தயார் செய்து கொண்டிருக்கும் சிங்கங்கள் அனைத்தும்  வெள்ளம் போன்ற திரண்டு இச்சமூக சமுதாயத்தையே மாற்றி அமைக்கும் என்பதை நாங்கள் இந்த நேரத்தில் உறுதியாக கூறுகிறோம்  அன்னைக்கு நீங்கள் செய்த பாவத்தை கழுவ முடியாமல் தள்ளாடும் நிலை வரும்போதுதான் நீங்கள் நினைத்து பார்ப்பீர்கள் என்று  நாங்கள் நினைக்கிறோம்  
  
 தமிழ்நாடு அரசு  திருந்துமா ???
   பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமா ????
   தனியார் பள்ளியில் ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படுமா ?????



    தமிழ்நாடு அரசின் பார்வை அனைத்து புறங்களிலும் பரவுமா ???
   தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவி நீதி கிடைக்குமா ??????
   பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்குமா ????
 இந்த சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டிருக்கும் அரசியல் மாற்றம் நிலைக்குமா ??????
 மாறுமா ???????

 தனியார் பள்ளி ஆசிரியர்களின் வேண்டுகோள் !!!!!!!!
    தனியார் பள்ளி ஆசிரியர் சமுதாயம் மிகவும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்  ஆகையால் தனியார் பள்ளி சமுதாயத்திற்கு உதவி வேண்டிய நிலையை கையேந்தும் நிலையில் இருக்கிறோம்  ஆகையால் தயவு செய்து பெற்றோர்களோ அல்லது தமிழ்நாடு அரசோ அல்லது  உதவும் மனப்பான்மை கொண்ட உயர்ந்த உள்ளங்கள் ஓ உங்கள் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு  உங்களில் ஒருவனாக மன்றாடி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் 

 பணம் எப்போது வேண்டுமானாலும் வரும்  நல்ல திறமையான ஆசிரியர்கள் , திறமையான ஆசிரியர்களின் உழைப்புகள் போன்றவை அழைத்தால் மட்டுமே வரும் காலங்களில் கல்வி முன்னேற்றம் வளர்ச்சி அனைத்தும் ஏற்படும் என்பதை மறவாமல் சமுதாய பொதுமக்கள் அரசியல்வாதிகள் அரசு வேலையில் இருப்பவர்கள் அனைவருமே சிந்தித்து இதற்கு உதவி செய்யுமாறு உங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் 
   தற்பொழுது நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி இதனை அனைவருக்கும் பகிர்ந்து தமிழ்நாடுஅரசு காதில் ஒலிக்க செய்யுமாறு வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
  கூடிய விரைவில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மற்றும் உயிர் காக்கப்படும் என்ற நம்பிக்கையில்  உங்களிடம் இதனை ஒப்படைத்து இருக்கிறேன் 🙏🙏🙏🙏





Tags (Don't Read This) :- 

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...