School Reopens GO Copy , Parents Form , DO's & Don not's in School

           மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்படும் என்று நமது தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஓர் அறிக்கையினை வெளியிட்டு இருந்தார்.

               இதன்படி நாளை அனைத்து பள்ளிகளில் உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. எனவே இதற்கான நமது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணை , மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது தங்கள் பெற்றோர்களிடம் கையொப்பம் பெற வேண்டிய ஒப்புதல் படிவங்கள் , மாணவர்கள் பள்ளியில் செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை மற்றும் நமது மத்திய அரசால் வெளியிடப்பட்ட பள்ளி திறப்பின் போது செயல்படுத்த வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் மேலே ஒரே இடத்தில் தொகுத்து தந்துள்ளோம். 

     இந்த பதிவானது முக்கியமாக ஒரு பள்ளி நிர்வாகத்திற்கு பயன்படும் எனவே அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் தங்களது பள்ளி நிர்வாகத்திற்கு இந்த பயனுள்ள பதிவை பகிருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.  

     அனைத்தையும் பதிவிறக்கம் செய்ய  அந்த தலைப்பிற்கு அருகில் உள்ள Click Here என்ற ஆங்கில எழுத்தை அழுத்தவும் . மேலும் நமது பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை கீழே கொடுத்துள்ளோம் , அதனை ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவ செல்வங்கள் தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

  • 10th All Subjects Reduced Syllabus List 2020-21 TM & EM - Click Here 
  • 12th All Subjects Reduced Syllabus List 2020-21 TM & EM - Click Here 
       ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email  முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336939 என்ற எண்ணுக்கோ  அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் . 

Post a Comment

Previous Post Next Post
Loading...