11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் இப்போது மட்டுமல்ல எப்போதும் இல்லை

 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் இப்போது மட்டுமல்ல எப்போதும் இல்லை 


    பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தனியார் பள்ளிகளில் எந்தவிதமான நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை ஆண்டுதோறும் வலியுறுத்தி வருகிறது இந்நிலையில் நிகழாண்டு பள்ளிக்கல்வித்துறையையே பிளஸ்-1 சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை நடத்தும் என சில தவறான தகவலை பரப்பி வருகின்றனர் . இது முற்றிலும் தவறான தகவல் ஆகும் இது போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தினால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் மாணவர்களுக்கும் தாங்கள் சேர விரும்பும் பாடப்பிரிவுகள் கிடைக்காத சூழ்நிலை உருவாகும் எனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ்-1 சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் இப்போது மட்டுமல்ல எப்போதும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர் .



Tags (Don't Read This) :- 

      Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...