தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கு தனியாக பொருள் உண்டு !
1. அ - எட்டு
2. ஆ - பசு
3. ஈ - கொடு , பறக்கும் பூச்சி
4. உ - சிவன்
5. ஊ - தசை , இறைச்சி
6. ஏ - அம்பு
7. ஐ - ஐந்து , அழகு , தலைவன் ,வியப்பு
8. ஓ - வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
9. கா - சோலை , காத்தல்
10. கூ - பூமி ,கூவுதல்
11. கை - கரம் , உறுப்பு
12. கோ - அரசன் , தலைவன் , இறைவன்
13. சா - இறப்பு , மரணம் , பேய் , சாதல்
14. சீ - இகழ்ச்சி , திருமகள்
15. சே - எருது , அழிஞ்சில் மரம்
16. சோ - மதில்
17. தா - கொடு , கேட்பது
18. தீ - நெருப்பு
19. து - கெடு , உண் , பிரிவு , உணவு , பறவை , இறகு
20. தூ - வெண்மை , தூய்மை
21. தே - நாயகன் , தெய்வம்
22. தை - மாதம்
23. நா - நாக்கு
24. நீ - நின்னை
25. நே - அன்பு , நேயம்
26. நை - வருந்து , நைதல்
27. நொ - நொண்டி , துன்பம்
28. நோ - நோவு , வருத்தம்
29. நெள - மரக்கலம்
30. பா - பாட்டு , நிழல் , அழகு
31. பூ - மலர்
32. பே - மேகம் , நுரை , அழகு
33. பை - பாம்புப் படம் , பசுமை , உறை
34. போ - செல்
35. மா - மாமரம் , பெரிய , விலங்கு
36. மீ - ஆகயம் , மேலே , உயரம்
37. மு - முப்பு
38. மூ - மூன்று
39. மே - மேன்மை , மேல்
40. மை - அஞ்சனம் , கண்மை , இருள்
41. மோ - முகர்தல் , மோதல்
42. யா - அகலம் , மரம்
43. வா - அழைத்தல்
44. வீ - பறவை , பூ , அழகு
45. வை - வைக்கோல் , கூர்மை , வைதல் , வைத்தல்
46. வெள - கெளவுதல்