9 , 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும்

 9 ,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் : துணைநிலை ஆளுநர் தமிழிசைை அதிரடி அறிவிப்பு

👉 9th - 10th - 11th Std - Public Exam நடைபெறும்👈

  புதுச்சேரியில் 9th, 10th, 11th Std மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு வைக்கப்படும் என்று புதுச்சேரி கவர்னர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தற்போது  செய்தி வெளியிட்டு உள்ளார்கள். தேர்தலுக்கு முன்பு ( மே) தேர்வு வைக்கப்படுமா? அல்லது தேர்தலுக்குப் பிறகு (ஜூன்) தேர்வு வைக்கப்படுமா? என்கின்ற தேதி பிறகு அறிவிக்கப்படும். இது குறித்த தெளிவான விளக்கம் என்னும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும். எனவே புதுச்சேரியில் உள்ள மாணவர்கள் பொதுத் தேர்விற்கு படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு:👇

     மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3ஆம் தேதி புதன்கிழமையிலிருந்து வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை 6 நாட்களும் 👉முழு நாளும்👈 பள்ளிகள் இயங்கும்.




Tags (Don't Read This) :- 

    Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

1 Comments

  1. Podra bgm Aaa tan tan
    12th students nenaichathu summava
    Pathingala 12th student da

    ReplyDelete
Previous Post Next Post
Loading...