தமிழகம் முழுவதும் நாளை முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் நாளை முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை :பள்ளிக் கல்வித்துறை



   தமிழகம் முழுவதும் நாளை முதல் செய்முறைத்தேர்வு இல்லாத பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு படிப்பதற்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது .

   செய்முறை தேர்வு உள்ள மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு முடிந்தபின் விடுமுறை . இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொளி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு என தகவல் . 

    இதுதொடர்பாக ஏற்கனவே பல மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆணை பிறப்பித்துள்ளனர் .  


அனைத்து மாவட்டத்துக்கும் பொருந்தும்.
ஆனால் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகளின் படி.
Tags (Don't Read This) :- 

    Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...