12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா ? சுகாதாரத்துறை செயலாளர் இன் பதில்கள்

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா ? சுகாதாரத்துறை செயலாளர் இன் பதில்கள்.



கேள்வி : CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு STATEBOARD +2 தேர்வு ஒத்திவைக்கப்படுமா?

பதில் : அது குறித்து சுகாதாரத் துறை முடிவெடுக்க முடியாது. ஆனால், 'மத்திய அரசே தேர்வுகளை தள்ளிவைத்திருக்கிறது' என்று தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கவனத்திற்கு நாங்கள் எடுத்துச் செல்வோம்.இது குறித்து, 15/04/2021 அன்று ஆலோசனை நடைபெறும்.

கேள்வி : 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது‌ குறித்து, சுகாதாரத்துறையின் கருத்து என்ன?

பதில் : தனிப்பட்ட கருத்துக்கள் கூற இயலாது. ஆலோசனை கூட்டத்தில் பல செயலாளர்கள் கொண்ட 'CORE COMMITTEE' MEMBERS பங்கேற்பாளர்கள்.நாங்கள் அனைவரும் சேர்ந்து தான் ஆலோசித்து முடிவெடுப்போம்.

கேள்வி : 15ம் தேதி ஆலோசனை முடிந்த பின்னர், அன்று மாலையே அறிவிப்பு வருமா?

பதில் : உறுதியாக அறிவிப்பு வரும்.


சுகாதாரத்துறை செயலாளர் அளித்த பேட்டியின் ஆடியோ கீழே உள்ளது . 







Tags (Don't Read This) :-

      Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...