10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் வகுப்புகள்

மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் , பெற்றோர்களுக்கும் இனிய வணக்கங்கள்.

      தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று கல்வி கற்க முடியாது. இந்நிலையில் , விக்டரி ஆன்லைன் அகாடமி (Victory Online Academy)அவர்கள் 10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்தி வருகிறார்கள். இந்த இலவச ஆன்லைன் வகுப்பில் இணைய , கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்சப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள டெலிகிராம் குழுவில் இணையவும் . 

     இந்த ஆன்லைன் வகுப்பானது முழுக்க முழுக்க இலவசமாக நடைபெறுகிறது எனவே தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து பள்ளி மாணவர்களும் இந்த ஆன்லைன் வகுப்பில் இணையலாம். 

    மேலும் இந்த ஆன்லைன் வகுப்பினை மாணவர்களுக்கு இலவசமாக எடுக்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு தங்களுடைய சேவையை தொடரவும்.  

CONTACT :  90806 57396 , 6383090739

    Free online classes for  NEET & JEE 10th 11th 12th  FOR ALL SUBJECTS FOR BOTH TAMIL MEDIUM ENGLISH MEDIUM TO JOIN  IN OUR FREE ONLINE  CLASS CONTACT :  90806 57396 , 6383090739

Join our Telegram group - https://t.me/joinchat/Lbi9at-xHTRhZGVl



Tags (Don't Read This) :-

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

1 Comments

Previous Post Next Post
Loading...