CBSE 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (31.05.2021) விசாரணைக்கு வந்தது .
இன்றைய விசாரணையில் மத்திய அரசு சார்பாக கூறப்பட்ட வாதத்தில் , ஜூன் மூன்றாம் தேதி வரை மத்திய அரசுக்கு இது தொடர்பாக ஆலோசனை செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கூறினர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் , ஜூன் 3ம் தேதிக்குள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இறுதி முடிவை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இன்றைய விசாரணையை முடித்து வைத்தனர்.
Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,