பாராட்டுங்கள் பாராட்டுங்கள் பாராட்டிக்கொண்டே இருங்கள்
பாராட்டு என்பது சாதாரணமானவரையும் சாதனையாளராக்கும்
குழந்தைகளை பாராட்டுக்கள் அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வாழ்வில் சிறந்தவராவார்கள்
மனைவியை பாராட்டுக்கள் அவர் இன்னும் அன்பாக நடந்து கொள்வார்
கணவனை பாராட்டுக்கள் குடும்பத்திற்காக இன்னும் அக்கறையுடன் உழைப்பார்
உறவினர்களை பாராட்டுக்கள் சுற்றம் பெருகும் உதவிகள் உயரும்
நண்பர்களை பாராட்டுக்கள் உண்மையான நட்பு பெருகும். உங்களுக்காக எதையும் செய்ய முன்வருவார்கள்
மாணவர்களைப் பாராட்டுங்கள் அவர்கள் இன்னும் திறமையானவர்களாக ஜொலிப்பார்கள்
ஊழியர்களை பாராட்டுக்கள் இன்னும் அதிகம் உண்மையாக உழைப்பார்கள்
உங்களை விட உயர்ந்தவர்களை பாராட்டுக்கள் உங்களை பற்றிய நன்மதிப்பு உயரும்
கண்ணாடி முன் நின்று உங்களையே நீங்கள் பாராட்டிக்கொள்ளுங்கள் தன்னம்பிக்கை பெருகும்
மனதிலேயே உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள் மகிழ்ச்சி பெருகும் , சுறுசுறுப்பு கூடும்
மற்றவர்களிடம் உங்களை பாராட்டச் சொல்லி பாராட்டைப் பெறுங்கள் - செல்வம் குறையும்
நாமளா கேட்டா ஓசியில் யாராவது பாராட்டுவார்களா?
எதிர்பார்ப்பு இருக்கும் அல்லவா
அப்ப செல்வம் குறையத்தானே செய்யும்.
எதிரிகள் நம்மை உள்நோக்கத்துடன் பாராட்டினால் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்
படைப்பாளிகளை பாராட்டுங்கள், சாதனையாளர்களை பாராட்டுங்கள்,
சமூகத்திற்காக தன்னலம் கருதாது உழைப்பவர்களை பாராட்டுங்கள்
எல்லாம் முடியவில்லை என்றால் தினமும் 5 பேரையாவது பாராட்டுக்கள்
உங்களுக்கும் உங்களால் பாராட்டப்பட்டவருக்கும் மகிழ்ச்சியும் நன்மையும் ஏற்படும்
ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும்.
Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,