மாணவர்களின் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரண்டாம வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என்று மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு.ந.ரங்கசாமி அறிவிப்பு
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் முறையே 12353 மற்றும் 2321 மாணவர்கள் 2020-21 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு பாட திட்டத்தின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறாது என்று அறிவிக்கப்படுகிறது.
Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,