கனமழை - நாளை ( 16.10.2024 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
- சென்னை
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- இராணிப்பேட்டை
- சேலம்
- விழுப்புரம் ( பள்ளிகள் மட்டும்)
- கடலூர் ( பள்ளிகள் மட்டும்)
- கள்ளக்குறிச்சி ( பள்ளிகள் மட்டும்)
- விழுப்புரம் ( பள்ளிகள் மட்டும்)
- கடலூர் ( பள்ளிகள் மட்டும்)
- கிருஷ்ணகிரி ( பள்ளிகள் மட்டும்)
- தருமபுரி ( பள்ளிகள் மட்டும்)
- புதுச்சேரி
- காரைக்கால்
- திருவண்ணாமலை ( பள்ளிகள் மட்டும்)
மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு