கனமழையில் வகுப்புகள் நடத்தப்படக்கூடாது என்று அமைச்சர் அறிவுறுத்தல்
![]() |
கனமழையில் வகுப்புகள் நடத்தப்படக்கூடாது என்று அமைச்சர் அறிவுறுத்தல் |
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று அனைத்து பள்ளி நிர்வாகம் அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தல்.
தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றது இந்த நிலையில் அந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், கணமையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணைய வழி வகுப்புகள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
Tags:
Schools