How to Calculate TNEA (Engineering) Cut Off Marks

  • தமிழக பொறியியல் கல்லூரி கலந்தாய்விற்கு  தேவையான CUT OFF மதிப்பெண்களை ஒரே நிமிடத்தில் கண்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் பயன்படுத்தவும் . மேலும் இதே போன்று அனைத்து வகை படிப்புகளின் CUT OFF மதிப்பெண்களை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை பயன்படுத்தவும். 
  • இந்த கணக்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கணக்கீடுகள் அனைத்தும் 2020 கலந்தாய்வுகளில் கணக்கிடப்பட்ட முறையை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கீடு முறைகளில் ஏதேனும் தவறுகள் அல்லது பிழைகள் ஏற்பட்டால் கீழே உள்ள கருத்து தெரிவிக்கும் இடத்தில் தங்களுடைய கருத்துக்களை பதிவிடவும் மேலும் அந்த பிழைகளை உடனே எங்களுக்கு தெரிவிக்க kalvikadal.in@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.
  •  மேலும் இந்த CUT OFF மதிப்பெண்கள் அறியும் இணையதளத்தை தங்களுடைய நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு பகிருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 
  • இந்த CUT OFF மதிப்பெண்களை அரிய , மாணவர்கள் தங்களுடைய பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை கட்டாயம் பாடவாரியாக அறிந்திருக்க வேண்டும். எனவே பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். 








Post a Comment

Previous Post Next Post
Loading...