மாணவர்களின் சிறந்த வழிகாட்டி பயிற்சி முகாம் . What Next ? career Guidance Free Online Program ?

மாணவர்களின் சிறந்த வழிகாட்டி பயிற்சி முகாம் 

தமிழ்நாடு தனியார் கற்றல் பயிற்சி மைய நலச்சங்கம் நடத்தும் 

இரண்டு நாட்கள் இலவச இணையவழி வழிகாட்டி பயிற்சி வகுப்பு நடைப்பெறுகிறது. 

"What Next?  career Guidance Free Online Program"

இந்த வகுப்பில் 10,11,12 மற்றும் கல்லூரி மாணவர்களும் கலந்துக்கொள்ளலாம். 

12ஆம் வகுப்பு முடித்த பிறகு ,என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம் என்று கேள்விகளுக்கு விடைகான இந்த வழிகாட்டி பயிற்சி வகுப்பு உதவியாக இருக்கும்.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பில் எந்த குரூப் சேரலாம் அல்லது அடுத்து என்ன படிக்கலாம் போன்ற கேள்விகளுக்கும் விடையளிக்கும் வண்ணம் இருக்கும்.

உங்கள் கனவு மேம்பட..... 
இன்றே இணைவீர்.... 

நாள் : 26.06.2021 மற்றும் 27.06.2021 

நேரம் : காலை 10 மணி முதல் 11:30 மணிவரை 

இடம் : Google Meet 

முன்பதிவு அவசியம் 

முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்க பயன்படுத்தவும். 



Contact :

9659055137
8189883560
9994905741
9500345021
9944305050

Tamil Nadu Private Tuition Centre Welfare Association https://www.facebook.com/tnptcwa


Tags (Don't Read This) :- 

        Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...