நடப்பு கல்வி ஆண்டில் (2021 - 2022) மார்ச் மாதத்திற்கு பதிலாக மே மாதம் முதல் வாரத்தில் பொது தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் , தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள முன்னுரிமை அளிக்க வேண்டிய பாடத்திட்டங்களை மார்ச் மாதத்திற்குள் நடத்தி முடிக்க முடியாது என்பதால் பொதுத்தேர்வை தள்ளி வைக்கலாம் என்பதைப்பற்றி பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
⚠️ அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ⚠️
Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,