மாணவர்கள் கவனத்திற்கு...
- மாணவர்கள் தினமும் செய்திதாள்களை வாசிக்க வேண்டும். அதன் மூலம் அறிவியல், பொருளாதாரம், அரசியல், விளையாட்டு மட்டுமின்றி ஆங்கிலமும் எளிதில் அறிந்து கொள்ளலாம் - டிஜிபி சைலேந்நிரபாபு.
- காலையிலிருந்து மாலைவரை சினிமா தொடர்பான வீடியோக்கள் பார்ப்பதால் எதற்கும் பயனில்லாது போகும்.
- கல்லூரி காலத்தில் தமிழில் மற்றும் ஆங்கிலத்திலும் பேசி சரளாமான தொடர்புகளை ஏற்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.
- அரசு தேர்வுகள் என்பது சவாலான ஒன்று. அதில் வென்று மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை அமைத்து கொள்ள வேண்டும்.
- பிள்ளைகளின் மகிழ்வுக்காக பொற்றோர்கள் தங்களின் உடல், பொருள் அனைத்தையும் செலவிடுகின்றனர். அதேபோல் ஒவ்வொரு பிள்ளைகளும் தங்களின் பெற்றோர்கள் மகிழ்வடையும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்
- திருச்சியில் டி.ஜி.பி சைலேந்நிரபாபு பேச்சு.
Tags (Don't Read This) :-
Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,