1 முதல் 5 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம்!

மாணவர்கள் நலன் கருதி 1 முதல் 5 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம்!


  • இலவச காலை சிற்றுண்டி திட்ட அரசாணைக்கு நேற்று கையொப்பமிட்டுள்ளேன்.
  • மாணவர்கள் அனைவரும் காலை உணவை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • காலையில்தான் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
  • மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும்;
  • உடல்நலனை மாணவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் அப்பாவாக, அம்மாவாக இருந்து சொல்கிறேன்.

- பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தில், திங்கள் - வெள்ளி வரை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள்.


Post a Comment

Previous Post Next Post
Loading...