பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் சம்பந்தப்பட்ட பெற்றோரே பொறுப்பு
பள்ளி சொத்து சேதம்: சம்பந்தப்பட்ட பெற்றோரே பொறுப்பு: பள்ளிக் கல்வித்துறை.
மாணவர்கள் பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், அதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்க வேண்டும்.
தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களை, அருகில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு மாற்றலாம் - மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்.
மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அளித்த சுற்றறிக்கையை அமல்படுத்த, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவு.