எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பு !

 தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் அக்டோபர் 10 - 14 வரை நடைபெறும்

தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் வரும் செப்டம்பர் 6 - 10-ம் தேதி வரை சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்

சேவை மையங்களின் விவரத்தை dge.tn.gov.in இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்

Post a Comment

Previous Post Next Post