12th Standard Reduced Syllabus Common Mid Term Test Time Table 2021

12th Standard Common Mid-Term Test Time Table - Click Here
12th Standard Trichy District Mid-Term Test Time Table - Click Here

     9,10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது எனவே தற்போது மாணவர்கள் நேரடியாக பொதுத்தேர்வை சந்தித்தால் சிரமமாக இருக்கும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் இடைப்பருவ தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த கால அட்டவணைப்படி அனைத்து மாவட்டங்களிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய இடைப் பருவத் தேர்வுகளை எழுத வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது அதேபோல் ஒரு சில மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெவ்வேறு தேதிகளில் தேர்வு அட்டவணையை வெளியிட்டு உள்ளனர். ஆனால் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள கால அட்டவணையையும் மேலே கொடுத்துள்ளோம். 


Tags (Don't Read This) :-

      Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...