பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் பத்தாம் வகுப்பு பாடம் மிக முக்கியமானது

  • பத்தாம் வகுப்புக்கு மாநில அளவிலான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • ஆனால் மாவட்ட அளவில் (பள்ளி அளவில்) நடக்கும் தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டே இறுதி  மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.  எனவே, அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வரவேண்டும். வழக்கம்போல வகுப்புகள், சிறு தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும். 
  • அனைத்து வகை வேலை வாய்ப்புகளுக்கும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள், பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகத்தில் இருந்தே கேட்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்க. 
  • மாணவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய கற்றல் வாய்ப்பை ஆசிரியர்களுடன் ஒத்துழைப்பு நல்கி, பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 
  • தேர்வு பயம் இன்றி அனைவரும்  கல்விப் பணியில் மகிழ்வுடன் ஈடுபட வாழ்த்துக்கள்.


Tags (Don't Read This) :- 
       Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...