தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : முதலமைச்சர்

     தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

         இதன்படி ஏற்கனவே அமலில் உள்ள அனைத்து தளர்வுகள் உடன்  கூடிய ஊரடங்கிணை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பதாக தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார் . அறிக்கையில் இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸின் வீரியம் தமிழகத்திலும் பரவத் தொடங்கி உள்ளதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

Click Here to Download the GO Copy Of TN LOCK DOWN 

Post a Comment

Previous Post Next Post
Loading...