Best Scanning App for Students to Scan Papers

         மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் பள்ளி பயிலும் மாணவர்கள் அனைவரும் தாங்கள் எழுதுகின்ற தேர்வுகள் (Test Papers) மற்றும் தங்கள் பள்ளியில் இருந்து கொடுக்கும் வீட்டுப் பாடங்கள் (Home Works) அனைத்தையும் எழுதி முடித்தவுடன் ,  டிஜிட்டல் முறையில் ஸ்கேன் (Scan) செய்து தங்களுடைய ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டியிருக்கும். ஆனால் மாணவர்களுக்கு அதை எப்படி ஸ்கேன் (Scan) செய்வது என்பதைப் பற்றி தெரியாது. எனவே இந்தப் பகுதியில் மாணவர்கள் தாங்கள் எழுதும் தேர்வுகள் மற்றும் வீட்டுப் பாடங்களை டிஜிட்டல் முறையில் எந்த செயலி (App) மூலம் ஸ்கேன் செய்ய முடியும் என்பதை பார்க்கப்போகிறோம். 
Download Click Here

       செயலியை பதிவிறக்கம் செய்ய இநமேலே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் (Download) என்ற ஆங்கில எழுத்தை தொடவும். 

      இதன்மூலம் மாணவர்கள் தாங்கள் எழுதும் அனைத்து வகையான தேர்வுகளையும் வீட்டுப் பாடங்களையும் சிறந்த முறையில் ஸ்கேன் செய்து தங்களுடைய ஆசிரியர்களுக்கு அனுப்ப முடியும் மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டுடோரியல் வீடியோவை முழுமையாக பார்க்கவும். 
        இந்த பயனுள்ள பதிவை அனைத்து மாணவ செல்வங்களுக்கும் பகிருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இந்தப்பதிவு யாரேனும் ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்கும். 

Post a Comment

Previous Post Next Post
Loading...