பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

 12, 11, 10, வது பொது த்தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் டிவி யில் வரும் சீரியல் கள் பார்ப்பதை தேர்வு முடியும் வரை தள்ளி போடுங்கள் முடிந்தால் சீரியல் பார்பபத்தை மறந்து விடுங்கள்.. 

   காலை எழுந்த வுடன் புத்துணர்வுக்கு நல்ல மோட்டிவேஷன் வீடியோ அல்லது ஒரு நல்ல காமெடி வீடியோ அல்லது ஆடியோ எதையாவது கேளுங்கள் உங்கள் மூளை புத்துணர்ச்சி கிடைக்கும் நாள் முழுவதும்... எப்பொழுதும் முடிந்தால்  ஒரு நாளைக்கு 10 நிமிடமாது  நாள் ஒன்றுக்கு மூன்று தடவை நல்ல புத்துணர்வு பேச்சாளர்கள் மோகன சுந்தரம்.. சுகி சிவம் தென் கச்சி ஸ்வாமிநாதன் போன்ற வீடியோ களை கேளுங்கள் நாள் முழுக்க புத்துணர்வுடன் இருப்பதை உணர்வீர்கள் படிக்கும் பொழுது முழு கவனம் இருக்கும்.. ஒரு மணி நேரத்தில் 30 நிமிடங்கள் முழு கவனத்தையும் படிக்கும் பாட  புத்தகம் மீது இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள் பழகும் நண்பர்கள் உற்சாகம் இருக்கும் நண்பர்களாக இருக்கட்டும்.. 

    அல்லது அவர்களை நீங்கள் உற்சாகப்படுத்துங்கள் எந்நேரமும் முடியும் என்ற மன நிலையை வளர்த்து கொள்ளுங்கள் நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது என்ற எண்ணம் முதலில் இருக்க வேண்டும் 

    உங்கள் வெற்றி தோல்வி உங்களால் மட்டுமே தீர்மானிக்க படுகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். முடிந்த வரை மூன்று மாதம் டிவி பார்ப்பதை தவிர்க்கவும். 

    உங்கள் நேரத்தை அவர்களுக்கு செலவு செய்ய நீங்கள் தான் அதை ஏற்படுத்தி கொடுக்கிறீர்கள் குக் வித்கோமாளி..மற்றும் நடிகர் நடிகைக்கு பால் அபிஷேகம் என்று  அவர்களுக்காக  சண்டை போடும் நாம் தான் கோமாளி ... அவர்கள் அல்ல நாம் தான்  ஏமாளி  என்பதை மனதில்  கொள்ளுங்கள். 

   இதை ஒரு டாஸ்க் காக எடுத்து நாளையில் இருந்து

  உங்கள் வாட்ஸப்பில் பகிருங்கள் 


  நான் இன்று முதல் டிவி பார்க்க போவதில்லை  

 அப்ப  நீ...... என்று உங்கள் நண்பர்களுக்கு....

1 Comments

Previous Post Next Post
Loading...