பொறியியல் படிப்பிற்கு கணக்கு பாடம் கட்டாய பாடம் இல்லை. ஏன் ,...
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு (Engineering & Technology) இந்த கல்வி ஆண்டு வரை கணக்கு , இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் கட்டாயம் பயின்று தேர்ச்சி பெற வேண்டும் என்று இருந்தது .
ஆனால் அடுத்த கல்வி ஆண்டில் (2021 - 2022) பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு (Engineering & Technology) கட்டாயப் பாடங்கள் இல்லை என்றும் அதற்கு பதிலாக கணக்கு , இயற்பியல் , வேதியல் , உயிரியல் மற்றும் கணினி அறிவியல் ( Mathematics , Physics , Chemistry , Biology and Computer Science ) பாடங்களில் ஏதேனும் மூன்று பாடங்களை மட்டும் படித்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இதன் மூலம் மாணவர்களின் மனச்சுமை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .
ஏனெனில் , இதற்கு முன்னால் கணக்குப் பாடம் எடுக்காத மாணவர்கள் பொறியியல் படிப்பு (Engineering) பயில முடியாது . எனவே தற்போது கணக்குப் பாடம் இல்லாவிட்டாலும் பொறியியல் படிப்பை படிக்க முடியும்.
மேலும் இதில் எந்த பாடங்களும் கட்டாயப் பாடங்கள் இல்லை .
அறிவிக்கப்பட்டுள்ள பாடங்களில் ஏதேனும் மூன்று பாடங்களை படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மேற்படிப்புகள் (Engineering & Technology) பயில முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,