பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி ஆலோசனை

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை வழங்கலாமா என்பது பற்றி ஆலோசனை . 


   CORONA பரவல் காரணமாக இந்த கல்வியாண்டில் (2020 - 2021)பயிலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது .

     இந்த நிலையில் உயர்கல்வி படிப்பிற்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் தான் மிக முக்கியமானது , எனவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது  : பத்தாம் வகுப்பு மதிப்பெண் உயர் கல்வி சேர்க்கைக்கு மிக முக்கியமானது எனவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி கல்வியாளர்களிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் , மறுபக்கம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை வழங்கலாமா என்ற ஆலோசனையும் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். 




Tags (Don't Read This) :-

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...