தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூபாய் 2000

தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூபாய் 2000 
   

   தமிழகத்தில் Corona பரவல் காரணமாக மீண்டும் பொது முடக்கும் அறிவிக்கப்பட்டு அனைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் ,  தமிழகத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் இந்த தடையினால் பெரும்பாலும் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கும் ரூபாய் 2000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு . 
  • தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிவாரண நிதி வழங்க அரசாணை வெளியீடு:
  • தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட கலைஞர்களுக்கு தலா 2000 ரூபாய்.
  • அரசின் அறிவிப்பு மூலம் 6,810 கலைஞர்கள் பயன் பெறுவார்கள்.


Tags (Don't Read This) :- 

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...