பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு

பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு 



    Corona பரவல் காரணமாக 1 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .எனவே 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன . 


   இந்த நிலையில் அனைத்து பள்ளிகளிலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்பதை கண்காணிக்க மாவட்ட வாரியாக உயர் அதிகாரிகள் கொண்ட குழுக்களை அமைத்து பள்ளிகளை கண்காணிக்க , பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் ஆணை பிறப்பித்துள்ளார்.  


Tags (Don't Read This) :- 

    Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...