பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை மாற்றம்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை மாற்றம் 

      பன்னிரண்டாம் வகுப்பு மொழிப்பாட தேர்வு மட்டும் தேதி மாற்றம்  . ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மே 3ஆம் தேதி நடைபெறவிருந்த பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான தேர்வு மட்டும் மே 31-ஆம் தேதி நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.
   மே 2-ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை என்பதால் மே 3ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வு மட்டும் மே 31-ஆம் தேதிக்கு தேர்வு மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது . மற்ற தேர்வுகள் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த தேதிகளில் நடைபெறும் என்றும் செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது .  



Tags (Don't Read This) :-

    Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...