மாணவர்களை பள்ளிக்கு அழைக்கக்கூடாது : கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

மாணவர்களை பள்ளிக்கு அழைத்தாள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

   Corona பரவல் காரணமாக ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஒருசில தனியார் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பாடங்களும் , பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களையும் நடத்த , மாணவர்களை பள்ளிக்கு அழைத்து ஒரு சில தனியார் பள்ளிகள் பாடம் நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 
   இந்த நிலையில் எவ்வித காரணங்களுக்கும் ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பள்ளிக்கு அழைக்கக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தற்போது தெரிவித்துள்ளார் . அப்படி மாணவர்களை பள்ளிக்கு அழைத்தால் அந்த பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது . 

Tags (Don't Read This) :- 

    Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...