தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாநில அளவில் தேர்வு நடைபெறும் என்ற தகவல் தவறானது அப்படி ஏதும் திட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை சார்பாக இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார் .
ஏனென்றால் நேற்று ஒரு சில குறிப்பிட்ட செய்தி தொலைக்காட்சிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுத் தேர்வு நடைபெறும் என்ற திட்டம் பள்ளிக்கல்வித்தறையில் தற்போது உள்ளது என்ற செய்தி வெளியானது ,
இதை தொடர்ந்து இந்த செய்தி உண்மையான செய்தி என்று அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழம்பிப் போயிருந்தனர்.
Tags (Don't Read This) :-
Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,