ஆசிரியர்களைப் பற்றி தவறாக செய்தித்தாளில் எழுதியதாக ஆசிரியர் ஒருவர் கடும் எதிர்ப்பு

ஆசிரியர்களைப் பற்றி தவறாக செய்தித்தாளில் எழுதியதாக ஆசிரியர் ஒருவர் கடும் எதிர்ப்பு

     எப்பொழுதும் ஆசிரியர் சமுதாயத்தை தவறான கண்ணோட்டத்தோடு பார்த்தும் , மக்களிடம் அவர்களைப் பற்றிய தவறான சிந்தனையை ஏற்படுத்தியும் வரும் தினமலர் பத்திரிகையை அனைவரும் புறக்கணிப்போம்.பாடம் புகட்டுவோம்.அரசு உத்தரவின்படியே கொரொனா பரவலைத் தடுக்க பள்ளிக்கல்வித்துறை பள்ளியை மூடியது.பின் இணைய வகுப்பு எடுக்க சொன்னது; செய்தோம். 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு வகுப்புகளைத் திறக்க சொன்ன போது திறந்து சேவையைத் தொடர்ந்தோம்.கொரொனா பரவும் சூழலில் தேச நலனுக்காக தேர்தல் பணியையும் ஆற்றினோம்.என்றும் கடமையில் இருந்து தவறவில்லை.ஆயினும் தினமலர், "ஆசிரியர்கள் பள்ளி செல்லவில்லை , பாடம் நடத்துவதில்லை" என உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கூறி பத்திரிகை தர்மத்தை சீர்குலைத்து உள்ளது. ஆசிரியர் சமுதாயமே தினமலரை புறக்கணிப்பீர் என்று ஓர் ஆசிரியர் அந்த செய்தித்தாள்-கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.


இது தொடர்பாக மேலே கொடுக்கப்பட்டுள்ள செய்தித்தாள் குறிப்பை படித்து மேலும் அறிந்துகொள்ளவும்.


Tags (Don't Read This) :-

      Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...