மாணவர்கள் அனுப்பும் வீட்டுப் பாடங்கள் மற்றும் தேர்வு விடைத்தாள்களை ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே தங்களுடைய திறன்பேசி அல்லது மடிக்கணினி மூலம் எப்படி திருத்துவது என்பதை பற்றி ஒரு சிறிய காணொளியைக் கீழே பகிர்ந்துள்ளோம்.
இந்த காணொளியில் எளிய முறையில் மாணவர்கள் அனுப்பும் விடைத்தாள்கள் மற்றும் வீட்டு பாடங்களை எப்படி திருத்துவது என்பதை கூறியுள்ளோம். எனவே தங்களால் முடிந்தவரை அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் பகிரவும்.
அனைவருக்கும் இந்த தகவலானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் தற்போது வரை அதிகபட்சமான ஆசிரியர்களுக்கு பிடிஎஃப் -யை (PDF) எப்படி திருத்துவது என்பது பற்றி தெரியவில்லை . எனவே அனைவருக்கும் பகிரவும் யாரேனும் ஒருவருக்காவது இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Mobile applications :
- Xodo pdf reader & editor: Click Here
- WPS office : Click Here
- Xodo pdf reader & editor: Click Here
- WPS Office : Click Here
"Let's Learn With Venkat".
Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,