12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும்

    பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் இருவரும் கூட்டாக தற்போது பேட்டி . 
  • 12th All Subjects Reduced Syllabus Study Materials , Guides 2021 - Click Here
  • 12th All Subjects Reduced Syllabus Mid Term Test Question Papers 2021 - Click Here
  • 12th All Subjects Reduced Syllabus Revision Test Question Papers 2021 - Click Here
  • 12th All Subjects Reduced Syllabus UNIT Wise UNIT Test Question Paper by CEO 2021 - Click Here 
  • 12th All Subjects Reduced Syllabus 1 Marks Test Namakkal District Question Paper - Click Here
  • 12th All Districts Reduced Syllabus UNIT Test Question Papers 2021 - Click Here
  • 12th Standard All Subjects Reduced Syllabus Very Important Questions 2021 - Click Here

     இன்று மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் போக்ரியால் அவர்கள் தலைமையில் அனைத்து மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர்கள் , உயர் கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் அந்தந்த துறை செயலாளர்கள் உடன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது .

   இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்த நிலையில் , ஒவ்வொரு மாநில அரசும் வெவ்வேறான நிலைப்பாடுகளை தெரிவித்ததாக தமிழக பள்ளிக்கல்வித் தறை அமைச்சர் தற்போது பேட்டியளித்துள்ளார்.

    அதேபோன்று , பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை கட்டாயம் நடத்துவது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். 


Tags (Don't Read This) :-

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement.

Post a Comment

Previous Post Next Post
Loading...