தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும்

தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து . ராஜஸ்தானில் சிபிஎஸ்இ பள்ளிகள் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஆன்-லைன் வழிக் கல்வியால் தனியார் பள்ளிகளுக்கு மின்சார கட்டணம் மற்றும் வாகன கட்டணம்  போன்ற பல செலவுகள் குறைந்து இருப்பதால் கட்டாயம் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து. ! 




Tags (Don't Read This) :- 

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...