மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
தனியார் பள்ளி ஆசிரியர்களின் குமுறல் கடிதம்.
ஐயா, நாங்கள் கடந்த ஒரு வருடமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம்.'கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்றார் ஔவையார். ஆனால் தற்போது கற்றும் எங்களைப் போன்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலையோ ஊதியமோ இன்றி தவித்து வருகின்றோம். இதே நிலை நீடித்தால் எங்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும். அது மட்டுமல்ல எதிர்கால இந்தியாவின் தூண்களாகிய மாணவர்களுக்கு கல்வியின் மேல் உள்ள பற்று குறைந்து விடும். காரணம் ஆசிரியர்கள் புத்தகத்தை மட்டுமே போதிப்பது இல்லை அதனுடன் வாழ்க்கையையும் தான் சேர்த்து போதிக்கின்றனர்.
தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களாகிய நாங்கள்
எந்த விதத்தில் குறைந்து விட்டோம்???
நம் நாட்டின் கல்வி தரத்தை உயர்த்த அயராது பாடுபட வில்லையா????
மாணவர்கள் பாஸ் ஆனால் மட்டுமே போதாது , நல்ல மதிப்பெண்கள்
பெற்று மருத்துவர் , ஆட்சியர், பொறியாளர், பட்டய கணக்காளர்
போன்ற பல உயரிய பதவிகளை அடையவேண்டும் என்று நாங்கள் அவர்களுக்காக
உழைக்க வில்லையா?
நாட்டின் கல்வி தரம் உயர தனியார் பள்ளிகள் வேண்டும்.
ஆனால் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின்
வாழ்வாதாரம் - ??????
தயவு கூர்ந்து அரசு எங்களைப் பற்றியும் சற்று சிந்திக்க வேண்டும்.
கற்றறிந்த ஆசிரியர்களின் சாக்பீஸ் பிடித்த கரங்கள், இன்று கட்டிட பணியில் கல் சுமத்தும், காரை கரண்டி பிடித்தும், மளிகை கடையில் பொட்டலம் கட்டியும்,
துணி வியாபாரம் மற்றும் கிடைக்கும் வேலைகள் செய்தும்
தங்களது மனைவி, குழந்தைகளின் பட்டினியைப் போக்கப் போராடுகிறார்கள்.
கணவனை இழந்த பெண் ஆசிரியர்கள் செய்வதறியாது
வேதனையில் உள்ளனர்.
ஏன் அரசு இதை எல்லாம் நினைக்காமல் உள்ளது???
ஏன் எவரும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம்
பற்றி நினைப்பது இல்லை????
அரசாங்க ஆசிரியர்களுடன் ஒப்பிடும் பொழுது எங்கள் வருமானம் மிகவும் சொற்பம்.
அரசுப்பள்ளிகளுடன் ஒப்பிடும் போது மாணவர்கள் அதிகம்.
ஏன் நாங்கள் படிக்க வில்லையா??
எங்களால் மாணவர்கள் பல துறைகளில் சாதிக்க வில்லையா????
ஏன் இந்த வேறுபாடு???
கடந்த ஒரு வருடகாலமாக வேலை இன்றி தவிக்கும் எங்களை
சற்று திரும்பி பார்க்க வேண்டும் இந்த அரசு….
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது அக்கறை கொள்ளும் அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீதும் அக்கறை கொள்ள வேண்டும். நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள் தானே?
கடந்த ஓர் ஆண்டு காலமாக அழுது புலம்பிவிட்டோம்.
ஆனால் பலன் ஏதும் இல்லை.
தங்கள் ஆட்சியிலாவது எங்கள் புலம்பலுக்கு விடிவு கிடைக்கும் என நம்புகிறேறோம்.
எங்கள் வாழ்விலும் உதய சூரியன் உதிக்கும் என்று இக்
கடிதத்தை தங்கள் மேலான பார்வைக்கு பணிந்து சமர்ப்பிக்கின்றோம்.
(இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆசிரியர்களும்
தங்கள் பெயரை பதிவிட்டு முதல்வரின் கவனத்திற்கு எட்டும் வரை அதிகம் பகிரவும்)
இப்படிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள்..
1.M.APSARA M.COM, B.ED
2.A. MARAGATHAVALLI. D.T.Ed., M.A. B.Ed.,
3.R. GOMATHI M.A., B.Ed.,
4.DINESH KUMAR D.T.Ed., M.A. B.Ed.,M.Phil
5.K.KALAISELVI.B.Sc,B.A.M.A B.Ed
6.KARTHIKA M.Sc,B.Ed
7. A.R.SUMATHI M.Com., B.Ed., M.Phil
8.S.SANGEETHA D.T.ED B.Sc, B.Ed
9.K.VASANTHI D.T.ED M.A
10. D. NAGARANI.M.A.,M.Ed.,
11.R.KOGILA . M.SC, B.ED.,
12.G.THENMOZHI M.SC., B.ED.,
13.T.MALATHI M.A.,B.ED.,
14. M. NAGARAJAN M.SC., B.ED.,
15.D.HEM GOWSALYA M.SC., B.ED.,
16. SABITHA .E M.C.A., B.Ed.,
17.R.DIVYALAKSHMI.,M.sc.,B.ed.,M.phil
18.J.JACKULIN MARY.M.COm.,T.T.E.,
19. HEMALATHA.K MA.,B.Ed.,
20.C.NANCY HELEN no MARY.D.T..Ed ,B.A.B.Ed
21.K.UMAMAHESWARI M. COM, B. Ed. 22. R.SENTHIL kUMAR.M.Sc.,B.Ed
23.E.SARANYA.M.sc.,Bed
24.R.KAVITHA M.Sc.B.Ed
25.K.KALAIVANI M.A B.Ed.
26..V.MAHALAKSHMI .M.A,B.Ed., DT.Ed
27.I.BANU.,M.Sc.,B.Ed., M.Phill.,
28.S.VELUMANI.,B.A,B.Ed
29. M.MAHALAKSHMI M.Sc.,B.Ed
30.K.V.INDUMATHI M.A.,M.Ed.,M.Phil.,
31.UMASANKARI.C MA,B.Ed.
32.PRIYA.S M.SC.,BEd.,
33.BHUVANESHWARI.G.M.V
B.A.,B.Ed.
34. S. Poongothai MA.,B.E d.,
35. G.SATHIK BASHA. M.Sc.,B.Ed.,
36.S.SIVATHANGANATHAN.M.Sc.,B.Ed.,
37. Arul Ashok F.,M.sc.,B.ed..
38.G.Malathi MA,B.Ed,MPhil
39.M.VIJAYAKUMAR M.Sc.,B.Ed.,
40.N.VINAYAGAM.MSC,B.Ed
41.P.Naveenkumar M.sc,B.Ed...
42.R .Eswari M.sc,M.Ed ..
43.G. Saravanan M.A B.Ed..
44.kanimozhai M.sc,B.ed
45.Murali M.sc B.Ed
46. Lavanya M.sc B.Ed
47.Dinesh.B.sc,B.Ed
48.kavitha Rubby M.sc, B.Ed
49.Ramkumar.M.A,B.Ed
50.Jeeva M.A, B.Ed
51.vanaraj M.A B.Ed
52.Rathi Devi latha M.A B.Ed
53.T. Yogeeshwar M.A ,M. Ed, M. Phil
54.K.Ramkumar M.A,B.Ed
56. S.Lavanya M.A.B.Ed
57. Thanigaimani. D
58. M.Sundaramahalingam M.Sc.,B.ed
59. Emerencia M.A BEd
60. V. SURESH KUMAR M.Sc., B.Ed.,
61. P. MANIVEL, M.Sc.B.Ed, D.T.Ed
62. S.PURATCHIVENDHAN M.Sc.,M.Ed.,M.Phil
63. R.KUMARESAN M.COM.M.PHIL. PH.D
64. J Ananthi Msc, B. Ed.,
65. ARUN KUMAR C. M.A., B.Ed., D.T.Ed.,
66. Kavitha M com., BEd., MLIS
67. V. SURESH KUMAR M.Sc., B.Ed.,
68. D.Thanigaimani. Msc,B.Ed panruti,Cuddalore District.
69. P. Praveenkumar Msc, b.Ed
70. P. Samraj M.Sc,B.Ed,
71. R.ELANGOVAN M.A,B.ED, ENGLISH
72. M.Rajesh kannan MA.,Med.,
73. Santhi.Msc.Mphil,B.ed
74. Suganya m.com ,b.ed
75. Kaviyapriya M.A., B.ed .,
76. P.SIVARAMAN M.Sc., B.Ed.,
77. R.MANONMANI,MA.BED,MPHIL,
78. Mohan das p
79. M.B.E,M.Ed
80. D. Alagumani Bharathi M. Sc, B. Ed
81. D. Petchimani Bharathi M. A., B. Ed.
82. M.pradeep B.sc.B.ed
83. Suganya. R. MCA.,B.ed
84. Arockiyamary.X. ( Widow )MA. B.Ed.Tamil
85. Rajesh.S. M.A.,M.ed (English Educator) also qualified in TET - Paper - I, II
86. P.Esther Divya M.SC.,B.ED.,
87. R.Rajeswari M.com,B.ED
88. H.Jahir Hussain MA B.ed.,
89. J.LOKESH MA BEd DTEd
90. M.Shobana M.Sc.,M.Ed.,M.Phil.,
91. M.Brindha M.A.,M.Ed.,
92. R.Rama M.Sc.,B.Ed.,
93. S.Ramya M.Com.,B.Ed.,
94. Mrs. Priyadharshini P MCA, BEd
95. R. Prakash M.sc, B.ed
96. R. Prakash M.sc, B.ed
97. R. Suthanthiradevi D. T. Ed., MA, B. Ed., Tirupatttur(T.Dt).
98. A. Saravanan. M. Com(CA).,MBA., B.Ed
99. P. M. Murugan., M.Com., M.Phil., M.Ed.., TCP.,
100. Devasena,M.A.,B.Ed.,
101. R. Mary stella M.A, B. Ed, PGDCA
102. V.CHITRA DEVI B.Sc.,B.Ed.,
103. A. Sumathy. M.Sc, M.Ed, private school tr
104. S.Deepakamatchi M.sc,M.Ed,MPhil
105. P. Ravi MA Bed
106. R.ELANGOVAN. M.A,B.ED,. ENGLISH
107. P. Samraj M.Sc ,B.Ed,
108. S.VELMURUGAN.MA.BEd..TIRUVANNAMALAI DIST
109. M.RAJESH KANNAN MA.,Med.,
110. N.MANIKANDAN.,M.AMB.Ed.,
111. A.ALAGUDURAI.,M.A.,B.Ed,
112. K.SELLADURAI., M.A.B.Ed.,
113. A.BALRAJ.,M.A.,B.Ed.,
114. S.MAHARAJAN., M.A.B.Ed.,
115. SARAVANAKUMAR., M.A.B.Ed.
116. S.KUMAR., M.A.,B.Ed.,
117. V.SATHIYA PRIYA., M.A.,B.Ed.,
118. R.JAYANTHI., M.A.,B.Ed.,
119. J . Jebasingh M.Ped M.phil
Physical Education Teacher (Private )
120. s.silambarasan M.Sc.,B.Ed., harur,DPI
121. D. PAVUNRAJ. M.SC,.B ED
122. பாலசுப்பிரமணியன்...எம்.ஏ...பிட்
123. C. Menaka M.sc M.Ed
124. R.BALAGUNASEELI. BCA. SALEM
125. M.SOMASUNDARAM.M.SC.B.ED
126. J.LOKESH MA ,BEd, DTEd
127. Annamalai S M.Sc., M.Phil., B.Ed
128. M. Malaiyappan Msc, BEd, PGDCA, Dted.
129. Dharmaraj S M.e,B.ed;
130. R.Rajivgandhi M.sc.B.ed
131. Geetha M.sc.,M.Ed.
132. R.MANONMANI,MA.BED,MPHIL
133. J. Mesmin. M.A., B.Ed. Tamil
134. R.SUBASHINI M.com.B.Ed
135. S.Goverthanan m.com.b.ed..Ranipet
136. Antony johnson MA..,B.Ed..,
137. R.Rajeswari M.com, B.ED
138. S.Madeshvaran M.Phil., B.Ed.,
139. A.Balkisma M.A.ENGLISH, M.A.,Hindi, D.EL.ED.MONTESSORI TEACHER TRAINING.
140. Name:s.satheeskumar
Qualification:M.sc.,B.Ed.,
District:dindigul
141. M. Rajeshwari M.A, B.Ed.,
142. T.BASKARAN MSc B.Ed.,PhD
143. P.Esther Divya MSC .,B.Ed.,
144. S.Chithra M.A ., B.Ed.,
145. H.Jahir Hussain MA Bed
146. B.Backiaraj M.com., B.Ed., PGDCA., M. Phil.
147. K. BHANUMATHI MA., B. Ed(English)
148. Devasena,M.A.,B.Ed.,
149. Hameeth khan D. M. Sc., M. A., B. Ed.,
150. Amudha valli Bsc B.ed
151. G.venkatachalam.m.sc.B.Ed
152. A.Lilly M.a.,B.ed.,M.Phil.,
153. R.SHANTHI.MA.,MPhil.,BEd.
154. HARI HARA SUTHAN M
155. M.A.,B.Ed.,M.L.SC.,
156. Suresh , M.A ,MEd
157. S. JAYAKUMAR MSc Mphil BEd Thiruvarur Dt
158. M.Kalaiselvi D.TED,M.A,B.ED.
159. A. Anitha D.t.ed, MA, B.Ed
160. K.Kirithika B.SC.,B.ED.
161.
S. Kumaresan MA. BEd.,
162. A.Arockia Robert Mervin MA.,B.Ed
163. K SELVAKUMAR MSc., B.Ed
164. V.ARUN Msc. B.ed.
165. Sathiya Paul Samuel B.Sc, M.A ,B.Ed
166.
S.K.SENTHILKUMAR M.Sc.,B.Ed DindigulNote : Last Updated on 12.05.2021 - 05.00 P.M
Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,