2020-2021 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற மாணவர்களின் பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் ( https://apply1.tndge.org/login ) 14-06 -2021 பிற்பகல் முதல் 17-06-2021பிற்பகல் வரை பதிவிறக்கம் செய்து , திருத்தங்கள் ஏதும் இருப்பின் தங்கள் பள்ளி அளவிலேயே வழங்கப்பட்டுள்ள கடவுச்சொல்லை பயன்படுத்தி உரிய திருத்தங்கள் மேற்கொள்ள அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திருத்தங்கள் மேற்கொள்ள இதுவே இறுதி வாய்ப்பு என்பதை கருத்தில் கொண்டு செயல்படவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Kind attention to CEO,
Kindly instruct the Headmasters of High schools / Higher secondary schools to download the Nominal Roll of SSLC AND HSE First year for the year 2020 - 2021and inform them to make necessary corrections from 14.06.2021 (After noon) to 17.06.2021.
Today Educational News :-
- 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் : உயர்கல்வித்துறை அமைச்சர்.
- 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான மேற்படிப்பு ஊக்கத்தொகை தேர்வு
- 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய அறிவிப்பு
- அண்ணா பல்கலைக்கழக விருப்பப் பாடங்களில் 9வது பாடமாக தமிழ் இணைக்கப்படும் : உயர்கல்வித்துறை அமைச்சர்.
Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,