7 மாநிலங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

 CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகின்றன.



மற்ற மாநிலங்களின் முடிவை பொறுத்து தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கூறியிருந்தார்

   இதுவரை குஜராத், மத்திய பிரதேசம்,ஹரியான,உத்தரகாண்ட் , கோவா , ராஜஸ்தான் , உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன


Tags (Don't Read This) :- 

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...