தற்போது நிலவி வரும் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களை திசை திருப்பும் வகையில் ஒரு சில யூடியூப் சேனல்களில் போலியான Thumbnail-கள் வைத்து ஒருநாளைக்கு 3 மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
இந்த காணொளிகள் இன் தலைப்புகளில் "அமைச்சர் அதிரடி தகவல்" , "மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி" , "மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்" (News.kalvikadal.in) இது போன்ற பலவிதமான மாணவர்கள் பார்க்கும் தலைப்புகளை வைத்து அவர்கள் மாணவர்களை குழப்பி வருகிறார்கள். அத்தகு வீடியோக்களை நீங்கள் பார்த்தால் அந்த வீடியோக்களில் அவர்கள் கூறும் எந்த கருத்துகளும் அதிகாரபூர்வமான கருத்துகளாக இருப்பதில்லை , பெரும்பாலான கருத்துக்கள் அதிகாரமற்ற போலியான கருத்துக்களே இதை காணொளியாக காணும் மாணவர்கள் இந்த தகவல் உண்மை என்று நினைத்துக்கொண்டேன் தங்களுடைய நண்பர்கள் பகிர்ந்து தங்களுடைய நேரத்தையும் வீணடிக்கிறார்கள்.
அதேபோன்று , அப்படி பதிவிடும் அந்த வீடியோக்களில் கருத்து தெரிவிக்கும் இடத்தில் (Comment Section) மாணவர்கள் சென்று இதற்கான ஆதாரம் உண்டா ? ஏதேனும் அரசாணை அல்லது பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் அல்லது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேசிய காணொளி அல்லது பேட்டி உண்டா ? (News.kalvikadal.in) இதுபோன்ற கேள்விகளை எழுப்ப வேண்டும் . ஏனென்றால் , மாணவர்கள் ஒரு தகவலை பார்க்கிறார்கள் என்றால் , அதற்கான ஆதாரம் ஏதேனும் உண்டா என்ற கேள்வியை கட்டாயம் எழுப்ப வேண்டும் .
ஏனென்றால் , இன்று தற்போது வளர்ந்து நிற்கும் இந்த டிஜிட்டல் உலகத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட போலியான தகவல்கள் மற்றும் போலியான பல செய்திகள் பரவி வருகின்றன. எனவே, மாணவர்கள் அனைத்து செய்திகளையும் (News.kalvikadal.in) அதிகாரபூர்வமானதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் பின்னர் தங்களுடைய நண்பர்களுக்கும் பகிரலாம்.
இந்த வீடியோக்கள் அனைத்தும் ஆதாரமற்ற செய்திகள் ஆக இருக்கலாம். ஏனென்றால் , ஒரே நாளில் 5-கும் மேற்பட்ட முக்கிய பள்ளிக்கல்வித்துறை தகவல்களை வெளியிட வாய்ப்புகள் இல்லை . அதேபோன்று இந்த யூடியூப் சேனல்களை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்கள் அந்த காணொளிகளை தங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்வதே மிகவும் தவறான செயல் ஏனென்றால் (News.kalvikadal.in) அந்த காணொளிகளை பார்த்து தங்களுடைய நேரத்தையும் , Internet-யம் வீணாக்குகிறார்கள் .
இந்த பதிவு எந்த "ஒரு தனி யூடியூப் சேனலையும் குறை சொல்லும் வகையிலோ அல்லது குறிப்பிட்ட ஓர் யூடியூப் சேனலை குறிவைத்தோ" (News.kalvikadal.in) பதிவேற்றம் செய்யப்படவில்லை. இது ஒரு சமூக உணர்ச்சியுடன் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இப்படி அதிகாரப் பூர்வமற்ற தகவல்களை பார்ப்பதை விட்டுவிட்டு தங்களுடைய படிப்பிற்கு தேவையான கல்வி காணொளிகள் மற்றும் Topic (Study) காணொளிகளை யூடியூபில் பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக அமையும். (News.kalvikadal.in) எனவே இந்த தகவலை மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் தங்களுடைய நண்பர்களுக்கும் தங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கும் பகிரவும் அனைவருக்கும் பயனுள்ள தகவலாக இருக்கும்.
Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , (News.kalvikadal.in) 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement .