TC இல்லாமலேயே விரும்பிய அரசுப் பள்ளியில் சேர்க்கலாம்.

                                                அரசு பள்ளி அறிவிப்பு!

        சில தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கல்விக் கட்டணம்  செலுத்தினால் தான் TC தருவோம் என‌க் கூறி, TC-யை தர மறுப்பதாக தகவல் வருகின்றன. அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களை,TC இல்லாமலேயே விரும்பிய அரசுப் பள்ளியில் சேர்க்கலாம்.RTE ACT- ன் படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ப குறிப்பிட்ட வகுப்பில் விரும்பிய அரசுப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளலாம்.
அரசாணை G.O.(MS).No.189.
School Education (C2) Department.,
Dated 12-07-2010.



     எந்த ஆவணமும் இன்றி RTE சட்டப்படி அரசு பள்ளியில் குழந்தையை சேர்க்கலாம்..இதுவரை குழந்தைக்கு ஆதார் எடுக்காவிட்டாலும் பிரச்சனை இல்லை.
(பிறப்புச் சான்றிதழ் மட்டுமே போதும்)
EMIS நம்பரையோ,TC - யையோ தனியார் பள்ளியிலிருந்து பெற வேண்டிய அவசியம் இல்லை..அதை அரசு பள்ளி ஆசிரியர்கள் பார்த்துக்கொள்வார்கள்..
முடிந்தவரை அனைத்து பெற்றோருக்கும் இதைப் பகிரவும்.R S M



Tags (Don't Read This) :-

           Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...