12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் தசம மதிப்பெண்களில் வழங்கப்படும்

12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் தசம மதிப்பெண்களில் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்.


        12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை இரட்டை இலக்கு தசம (2 Digit Decimal Form) மதிப்பெண்களில் வழங்க அரசு தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளதாக தகவல். கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டு காண பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

    அதற்கு பதிலாக பத்து , பதினோராம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் 12ஆம் வகுப்பு அகமதிப்பீடு , செய்முறை தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பொது தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு நாளை மறுநாள் வெளியாக உள்ளது.

     தசம (Decimal) அடிப்படையில் உதாரணத்துக்கு இயற்பியல் பாடத்தில் ஒரு மாணவரின் மதிப்பெண்களின் கூட்டுத்தொகை 69.29 என்று வருகிறது என்றால் அந்த மாணவருக்கு 69 அல்லது 68 என்று வழங்காமல் 68.29 என்று தசம அடிப்படையில் அப்படியே வழங்கப்படும். ஏனென்றால் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி மாணவர் சேர்க்கை கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது கணக்கீட்டின் போது எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

       மேலும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் மதிப்பெண்கள் அனைத்தும் இரண்டு இலக்கு தசம மதிப்பெண்கள் ஆகவே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • 12th Public Exam Mark Calculator 2021 | Online Calculator 2021 - Click Here
  • 12th Public Exam Assessment Mark System Example G.O. Copy - Click here
  • 12th Public Exam Result Date Notification by Examination Dept. - Click Here


Tags (Don't Read This) :-

      Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...