தமிழகத்தில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்க தடை நீட்டிக்கப்படும்

தமிழகத்தில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்க தடை நீட்டிக்கப்படும்


   தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் எதுவும் இன்றி, ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் / தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் (09.08.2021) நீட்டிப்பு!

-முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

  விதிகளை மீறி அதிக கூட்டம் கூடினால், அந்த கடையை/ பகுதியை மாவட்ட ஆட்சியர்கள்  முட உத்தரவு பிறப்பிக்கலாம். 

  விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறைக்கு அறிவுரை. 

  மேலும் , ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் பள்ளி கல்லூரிகள் திறக்க தடை நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags (Don't Read This) :- 

   Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...