தனியார் பள்ளிகளில் 40% கட்டணத்தை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வசூலிக்கஅனுமதி .

தனியார் பள்ளிகளில் 40% கட்டணத்தை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வசூலிக்கஅனுமதி .


தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது .

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் 75% சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது 40 %சதவீத கட்டணத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வசூலிக்க வேண்டும் எனவும் 35% சதவீத கட்டணத்தை பள்ளிகள் திறக்கப்பட்ட இரண்டு மாத காலத்திற்குள் வசூலிக்க வேண்டும் எனவும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை ஆணையர் உத்தரவு.


Tags (Don't Read This) :- 
    
 Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...