கனமழை காரணமாக இன்று பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை.

15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு 26.11.2021 அன்று விடுமுறை அறிவிப்பு.


கனமழை காரணமாக இன்று (26.11.2021) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ள மாவட்டங்களில் குறித்த தகவல் கீழே பகிரப்பட்டுள்ளது. 

1. தூத்துக்குடி 
2. நெல்லை (திருநெல்வேலி)
3. புதுக்கோட்டை 
4. விருதுநகர் 
5. அரியலூர் 
6. திண்டுக்கல் 
7. தென்காசி 
8. தேனி 
9. பெரம்பலூர் 
10. தஞ்சாவூர் 

11. திருவாளூர் (பள்ளி மட்டும்)
12. ராமநாதபுரம் (பள்ளி மட்டும்)
13. மதுரை (பள்ளி மட்டும்)
14. சிவகங்கை (பள்ளி மட்டும்)
15. திருச்சி (பள்ளி மட்டும்)

   தங்களுக்கு தெரிந்த இந்த பயனுள்ள தகவலை தங்கள் அன்புள்ள மாணவச் செல்வங்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிரவும். 

☔ மழைக்கால விடுமுறைகள் மற்றும் கல்வி சார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெற தற்பொழுதே இணையுங்கள் 👉🏻 https://t.me/TN_Edu_News

கனமழை காரணமாக இன்று பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள். 

Tags (Don't Read This) :-

     tn rain holiday , rain holiday annunced districts today , rain holiday for tamil nadu , rain holiday news , holiday for schools and colleges and for rain , rain holidays announced districts , how mnay districts announced holiday due to rain . rain schools holiday 

Post a Comment

Previous Post Next Post
Loading...