ஆசிரியர்களுக்கு , அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பங்களுக்கு பதில் வழங்குதல்.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு , அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பங்களுக்கு பதில் வழங்குதல்.

       பார்வையில் காண் கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ள மனுவில். கோவை மாநகராட்சி பள்ளி 39 ஆசிரியர்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக ஆசிரியர்களாகவும்) பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளதாலும் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கணவன் / மனைவி குழந்தைகள் மற்றும் வயதான உடல்நிலை இயலாத பெற்றோர்களை கவனிக்க இயலாததாலும் பல்வேறு மன அழுத்தங்களுக்கிடையே பணிபுரிந்து வருவதாலும் அவரவர் சொந்த மாவட்டத்திற்கு, அலகு விட்டு அலகு பணியிட மாறுதல் மற்றும் பொதுமாறுதலில் கலந்து கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர்.

     2021-2022-ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்த அரசாணை வெளியிடப்பட்டபின், அதனடிப்படையில் மனுதாரர்களுக்கு அலகு விட்டு அலகு மாறுதல் வழங்குதல் சார்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

      - மாநகராட்சி கல்வி அலுவலர், கோயம்புத்தூர் மாநகராட்சி. 


To download the official government order without any Watermark , join in our telegram channel by Clicking here . The download link given below will go to our telegram channel and show you the above mentioned government order .


Tags (Don't Read This) :-

      Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...